ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

24.01.2021 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தில் ஆனந்த் பாபு அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் வட்டம், பகுதி, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இடம் : அம்பேத்கர்...

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு கூட்டம் 24-01-2021 அன்று  நடைபெற்றது.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார்....

பர்கூர் சட்டமன்ற தொகுதி – புலிகொடியேற்றும் நிகழ்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஊராட்சியில் முதல் புலிக்கொடியை 24-01-2021 அன்று  பர்கூர் தொகுதி பொறுப்பாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் தலைமையில் புலிகொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக...

பொன்னேரி தொகுதி – காட்டுப்பள்ளியில் கண்டண ஆர்ப்பாட்டம்.

அதானியின் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்தும், L&T கப்பல் கட்டும் தளம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர்...

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சிவகாசி தொகுதி – வேட்பாளர் அறிமுக நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஜன. 23, 2021 அன்று மதுரை மேலூர் சாலையில் அமைந்திருக்கும் ஆர். கே. திருமண மண்டத்தில் நடத்தப்பட்டது. அதில் சிவகாசி தொகுதி வேட்பாளராக சுற்றுசூழல்...

வந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா

தெய்யார், ஏம்பலம், வெளியம்பாக்கம் பூசாரி மூன்று  கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. விழாவினை சிறப்பித்த அனைத்து ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது

திருவெறும்பூர் தொகுதி – வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி

திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பாக 24.01.2021 அன்று வள்ளலார் கோவில் வளாகத்தை  தூய்மை செய்யும் பணி  நடைபெற்றது