மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்! மதுரை…
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக, கப்பலூர்...
வயநாடு: கனமழை மற்றும் நிலச்சரிவு! தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்! தமிழ்நாட்டின்…
வயநாடு: கனமழை மற்றும் நிலச்சரிவு!
தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்!
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிகஅருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்டக்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில்...
நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் நத்தம் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணியின் நத்தம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பொறியாளர் அன்புத்தம்பி ஆ.மதிவாணன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரியஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து...
நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப்…
நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலாஜி அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இராமஜெயம் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை...
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர…
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா?
@CMOTamilnadu @mkstalin
ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை...
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்!…
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு...
அறுவை சிகிச்சை வல்லுநர் சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் “GUTS” வெளியீட்டு விழா – சீமான் வாழ்த்துரை
கோவை லீ மெரீடியன் உள்ளரங்கத்தில் நடைபெற்ற ஜெம் மருத்துவமனை நிறுவனர், பேராசிரியர் அறுவை சிகிச்சை வல்லுநர் பெருமதிப்பிற்குரிய ஐயா சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் (GUTS) வெளியீட்டு விழாவில் 27-07-2024 அன்று...
தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய...
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்…
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 ஆரம்பப்பள்ளிகள், 49 நடுநிலைப்பள்ளிகள், 31 உயர்நிலைப்பள்ளிகள்...
இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத்…
இந்திய ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை (29.07.2024) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமக்கள் முன்னெடுக்கும்...








