நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி…
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி பகுதியைச் சேர்ந்த பாபநாசம் தெற்கு தொகுதி துணைச் செயலாளர் அன்புத்தம்பி க.அழகர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா த.கணேசன் அவர்கள் மறைவெய்திய...
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் கீழவெண்மணி ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு!
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடிய உழவுத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கீழவெண்மணி ஈகியர் நாளையொட்டி நாம் தமிழர்...
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழ்நாட்டு மக்கள்...
‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று பாட்டன் பாரதி புகழ்ந்து பாடிய, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 24-12-2024 அன்று இரவு மாணவி ஒருவர் பாலியல்...
இயற்கை வேளாண் பேரறிஞர்! நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்…
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன்
நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்
இடம்:
ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில்,
தஞ்சாவூர் மாவட்டம்
விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு...
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக…
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழ்நாட்டு மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்?
@CMOTamilnadu @mkstalin
‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று பாட்டன் பாரதி புகழ்ந்து...
நாம் தமிழர் கட்சி – திருத்தணி சட்டமன்றத் தொகுதி திருவாலங்காடு…
நாம் தமிழர் கட்சி - திருத்தணி சட்டமன்றத் தொகுதி திருவாலங்காடு மேற்கு ஒன்றியம் தாழவேடு கிளைச் செயலாளர் அன்புத்தம்பி கிருஷ்ணாகரன் அவர்களின் தந்தை ஐயா மா.பாளையம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த...
மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன். அது எப்பொழுதும் பற்றி எரிந்து…
மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன். அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!
உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய்; உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக...
கூலி உயர்வு கேட்ட உழவுத்தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்! கீழ்வெண்மணி…
கூலி உயர்வு கேட்ட உழவுத்தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!
கீழ்வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! பெண்ணியத்தின் பெருவடிவமாய் நின்ற…
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
பெண்ணியத்தின் பெருவடிவமாய் நின்ற
தமிழினப் பேராளுமை!
நம் வீரப்பெரும்பாட்டி
வேலுநாச்சியார் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை ...
நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 73.5 ஏக்கர் நிலத்தைக் காப்புக்காடுகளாக வரையறை செய்து...









