இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன்
நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்
இடம்:
ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில்,
தஞ்சாவூர் மாவட்டம்
விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம்! இல்லையேல் மண்ணுக்கு உரம்!
திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/LoQJOp80iX



