அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே...

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.சுப்பிரமணி அவர்களின் தந்தையார் அப்பா சுகுமாறன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை இழந்து...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-12-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த...

ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் – 2025!

நலமே செழிக்க... வளமே கொழிக்க... மகிழ்வே நிலைக்க... எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

நலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப்…

நலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! #HappyNewYear2025 View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி அருண் மைக்கேல் அவர்களின் தாயார் அம்மா காவேரி அல்போன்ஸ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். ...

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக…

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று...

நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வீரத்தியாகி! நம்…

நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வீரத்தியாகி! நம் பெரும் பாட்டன் சி.சு.விஸ்வநாத தாஸ் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தலைமை அறிவிப்பு – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

க.எண்: 2024120412 நாள்: 27.12.2024 அறிவிப்பு: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: மார்கழி 16 | 31-12-2024 காலை 10 மணியளவில் தலைமை:செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: சென்னை, வள்ளுவர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024120411 நாள்: 27.12.2024 அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சேர்ந்த ம.சந்திரகுமார் (14616596124) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...