மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்

மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம் 02/04/2013 அன்று நடைபெற்றது.-அண்ணன் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆவடி அண்ணா சிலை அருகில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

"நமது விடுதலை நமது கையில்" அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசை கண்டித்து நாம்தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் நடத்தும் பொதுக்கூட்டம். இடம்.ஆவடி அண்ணா சிலை அருகில் நாள் .சனிக்கிழமை...

வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் வீராகநல்லூர் சமத்துவபுரம் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 31/03/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம்...

தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை

தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை: ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில்...

நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்

நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார் 26/03/2013

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!

இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து ஜெனிவாவில் நாடகமாடி ஈழத்தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்காவை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியன் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!! நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இடம் :...

ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டம்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஜானகிஅம்மாள் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து 24.03.2013 ஞாயிறு அன்று தொடர் முழக்க...