மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
அம்மாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்
ஈரோடு மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை பிரபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் பாசறை சீதாலட்சுமி, மாநில...
பொள்ளாச்சியில் தெருமுனைக்கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் தேரடி முக்கு ஆகிய இரு இடங்களில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில...
ஆலங்குளம் தொகுதி, மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்
நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
வீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில்...
தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு செந்தமிழன் சீமான்...
ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனரே?
பலகோடி தமிழ் மக்களின்...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள்...
வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில்...
இறுதிகட்ட ஈழப்போர் – இதயம் கலங்கும் பேச்சு
இறுதிகட்ட ஈழப்போர் - இருதயம் கலங்கும் பேச்சு

