தாய்மொழி மறந்து ஆங்கிலம் பேசுவது அவமானம்- சீமான்

எங்கள் குடி தமிழ்க்குடி, மதம் தமிழம், நெறி திருக்குறள், தெய்வம் மூத்தோர்.

குலமுன்னோர்கள், பெற்றோர்களை வணங்குவது ஆன்மிகம் என்றால் நானும் ஆன்மீகவாதிதான் – சீமான்

உனக்காக உயிரை விட்டவர்களை எப்படி நீ மறந்து செல்ல முடியும்? நம் இனத்தை காக்க உயிரை விட்டவர்கள் தான் நம் இன தெய்வம்.

எது தெய்வத்தின் ஆட்சி?- செந்தமிழன் சீமான் கேள்வி

தெய்வத்தின் ஆட்சி நடக்கிறது ஆனால் மக்கள் திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கிறார்கள் - செந்தமிழன் சீமான்

விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் அக்கா தமிழினி நினைவேந்தல் – சீமான் உரை

விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த அக்கா தமிழினி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நினைவேந்தல் உரை.

தெருமுனைக்கூட்டம்-ஆலங்குளம்

நெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

மக்கள் சந்திப்பு-நாகை தொகுதி

நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்-தேவாரம்

தேனி மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று கம்பம் தொகுதிக்குட்பட்ட தேவாரத்தில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினார்.

இலங்கை மீதான பொதுநலவாய் மாநாடுகளின் விசாரணை: கொலைகாரனே விசாரணையா? -சீமான் கேள்வி

  இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த கேள்விக்கு பதிளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியதாவது: இலங்கையின் மீது தலையீடற்ற ஒரு பன்னாட்டு விசாரணையைத்தான் சர்வதேசச் சமூகத்திடம் நாம் கோருகிறோம்....

வீரத்தமிழர் முன்னணி வெல்வதொன்றே முதற்பணி

வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட மக்கள் தாமாகவே தமக்கான வரலாற்றை எழுதுவார்கள்.---புரட்சியாளர் அம்பேத்கர்

திருவண்ணாமலை மாவட்டம் கலந்தாய்வு 21-10-2015

திருவண்ணாமலை மாவட்டம்: போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளில் நடந்த கலந்தாய்வு. ( 21/10/2015 , 22/10/2015).