சென்னை, பெரம்பூர் தொகுதியில் நிவாரணப் பணிகளில் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று (7-12-15) பெரம்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்தார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் மீட்புக்களத்தில் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (06-12-15) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
.
வசந்த் தொலைக்காட்சியில் இன்று இரவு 8:30 க்கு அண்ணன் சீமானின் நேர்காணல்
வசந்த் தொலைக்காட்சியில் இன்று இரவு 8:30 க்கு அண்ணன் சீமானின் நேர்காணல்
தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
...
மாவீரர் நாள்-அமீரகம்
நாம் தமிழர் அமீரகம் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட்டது.
மாவீரர் நாள்-மும்பை
மராத்திய மாநிலம் சார்பாக மும்பையில் நேற்று (27-11-15) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்டலச் செயலாளர்...
மாவீரர் நாள் பொதுக்கூட்டம்-சேத்தியாத்தோப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக 27-11-15 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும்,...
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே!!
மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம்
வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான்
நாள்: 27-11-2015, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி,
இடம்: சேத்தியாத்தோப்பு...
மாவீரர் நாள் 2015 – செந்தமிழர் சீமான் அறிக்கை
"ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை வீரன் பிரான்ஸ் பனானின் விடுதலையுணர்வு வித்திடும்...







