நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017
நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
மாநில மாணவர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி...
ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படுவது குறித்து...
கிளை திறப்பு – கொடியேற்று நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு
01.10.17 அன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 24வது வட்டக் கிளை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்வும் நடை பெற்றது. அதனை தொடர்ந்து 27வது வட்டத்தில் காலை முதல் மாலை வரை உறுப்பினர்கள்...
மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு – தாராபுரம்
01-10-17 அன்று திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது.
மண்டலச்செயலாளர் சுப்பிரமணியம் (எ) கரிகாலன் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்...
தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி – திருச்சி | சீமான் வாழ்த்துரை – தூய வளனார் கல்லூரி
07-10-2017 திருச்சி | சீமான் வாழ்த்துரை - தூய வளனார் கல்லூரி | தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி
https://www.youtube.com/watch?v=o4SKwV-RL3Y
https://www.youtube.com/watch?v=JAtDSs7kqS4
ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் கண்டனவுரை
செய்தி: ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி
https://www.youtube.com/watch?v=CvwRL6Qv1Pk
ரோகிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோகிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் தரமறுத்து வெளியேற்ற துடிக்கும்...
அறிவிப்பு: தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீமான் பங்கேற்பு – திருச்சி
அறிவிப்பு: தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீமான் பங்கேற்பு - திருச்சி | நாம் தமிழர் கட்சி
தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் 11ஆம் ஆண்டு 'தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி'...
ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு
அறிவிப்பு: ரோகிங்கியா முஸ்லிம்கள் படுகொலை: மறுமலர்ச்சி த.மு.மு.க நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்பு - அரும்பாக்கம் | நாம் தமிழர் கட்சி
ரோகிங்கியா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் மியான்மர் அரசைக் கண்டித்தும் ரோகிங்கியா...
ஹார்வார்டு தமிழ் இருக்கையை நிறுவுவதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம்
அறிக்கை: சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
சுற்றுலாப்பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின்...








