செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! –...
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு...
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில…
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி...
தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040295
நாள்: 02.04.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 169ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூ.செர்லின் (12147783882) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025040292
நாள்: 02.04.2025
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வே.ஜெயச்சந்திரன் (43516567157) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040291
நாள்: 01.04.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 83ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.சிலம்பரசன் (16206737726) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம…
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம...
முழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பி இருக்கும் எம் மக்களுக்கான…
முழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பி இருக்கும் எம் மக்களுக்கான பாதையை நானே காட்டுவேன் என்று முன்னின்று வழிநடத்திய பெருந்தமிழர்!
தாத்தா ராமசாமி படையாச்சி அவர்களின் பெரும்புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on...
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி…
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி அவமானப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் வீரக் கிளர்ச்சி செய்து இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நம்மின முன்னோர்களுக்கு நம் புரட்சிகரமான...
தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தீய திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் மாணவ-மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பாக, தருமபுரி அரசு...
ஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வசித்து வரும் அன்பு மகள் தனுஜா இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 120க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ள...









