மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தொடுவாய் ஊராட்சியை சேர்ந்த மீனவரும் நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான கவியரசன் என்பவர், கடந்த 10-10-2018 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்...

அரசியல் வகுப்பு-நாம் தமிழர் கட்சி-சைதை தொகுதி

15.10.18 அன்று சைதை நாம் தமிழர் கட்சி தொகுதியின் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்தப்பட்டது.

கொடி ஏற்றுதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்- சைதாபேட்டை தொகுதி

சைதை தொகுதியின் 139 வட்டம் சார்பாக கொடி ஏற்றுதல் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் 14-10-18 அன்று நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

தலைமை அறிவிப்பு: ந.வெங்கடாசலம் (உறுப்பினர் எண்: 07113570160) என்பவர் இன்றிலிருந்து (19-10-2018) கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து  விடுவிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த...

வீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் வணக்கம் – திருப்போரூர் தொகுதி

18.10. 2018 காலை 9 மணி அளவில் திருப்போரூர் தொகுதி சார்பாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.எள்ளாலன் யூசுப் தலைமையில், மற்றும் திருப்போரூர் தொகுதி செயலாளர் திரு.மோகன்ராசு, தலைவர் ஐயா...

மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்-கைது-விடுதலை-குளித்தலை சட்ட மன்ற தொகுதி

குளித்தலை மணத்தட்டை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்பட்டுவரும் மணல்குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 12.10.18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது...

கொடி ஏற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

14.10.2018 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருவேலி மற்றும் வேடந்தாங்கல் ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

சென்னை – கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கட்சி செய்திகள்: சென்னை - கள்ளிக்குப்பம்  மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி,...

அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை – கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அறிவிப்பு: அரசால் வீடிழந்து நிற்கும் சென்னை - கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - அம்பத்தூர் | நாம் தமிழர் கட்சி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி மின்சாரம், குடும்ப அட்டை,...

நலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா – சீமான், அமீர் பங்கேற்பு

கட்சி செய்திகள்:நலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா - சீமான், அமீர் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி இயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த 'காட்டுப்பய சார் இந்த காளி' என்ற திரைப்படத்தில்...