குடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா? – சீமான் கண்டனம்
குடிநீர்வசதிக் கேட்டுப் போராடியதற்காக மூன்று பிரிவுகளின் கீழ் திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அறப்போராட்டம் நடத்துவதற்காக மாணவர்கள் மீது தடியடித்...
கொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி...
பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
சனிக்கிழமை (21/10/2018) திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,முறையூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள திறமங்கண்மாயில் 2400 பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்திரு.சோனையன் அவர்கள் விதைகளை சேகரித்து,நிகழ்வை...
10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும்=திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று விழாவும் 3இடங்களில் கிளை தொடக்க விழாவும் அண்ணன் லெ_மாறன் தலைமையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகாயம் முன்னிலையில்...
எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது
கொடியேற்றம்-மரம் நடுதல்-புதுமண தம்பதி-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான் பட்டி எனும் ஊரைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரான இளங்கலை பட்டதாரி திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மண நாளின் அன்றே...
யமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம்
யமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - ஒரகடம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 'ராயல் என்பீல்டு' 'யமஹா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...
தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்
அன்பின் உறவுகளுக்கு.!
வணக்கம்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு...
எரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21.10.18 அன்று ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் விலை ஏற்றத்தை தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து...








