தொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
தொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
ஆதித் தமிழர் விடுதலை இல்லாது;
மீதித் தமிழர் விடுதலை வெல்லாது
- செந்தமிழன் சீமான்
பழந்தமிழர் தொல்தமிழர்
1956 இல் திராவிட எல்லையாகக் குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைந்த சென்னை...
கலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
கலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
உயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று இந்த மானுட உலகத்திற்கு முதலில் பொதுவுடைமைக் கருத்தைச்...
தமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
தமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகவும் இந்தியத் துணைக் கண்ட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் இந்தியாவிற்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்...
ஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
ஈழம் - எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ்...
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியல் கோருதல் தொடர்பாக
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியல் கோருதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கானப் பரப்புரையை மிக சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மற்றும்...
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் - ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028 | நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் - க.சுஜீவன் - 67097601904
துணை ஒருங்கிணைப்பாளர் -...
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!
- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்
ஆதிக்காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலுமே பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையச் சமூகத்தில்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
சீராபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தியாக தீபம் திலீபன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு உலக பொதுமறை திருக்குறள் மற்றும்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
போடிபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர்....
சுற்றறிக்கை: மார்ச்-09, எழுவர் விடுதலைக்கோரி மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்
சுற்றறிக்கை: மார்ச்-09, எழுவர் விடுதலைக்கோரி மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி
எழுவரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்டக் களங்கத்தைத்...





