பனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனைத் திட்டத்தின் தொடர்ச்சியாக  (15.09.2019) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலைக்கோட்டையூர் ஏரிக்கரை முழுவதும் பனை விதைகள் நடப்பட்டது, இதில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்போரூர் தொகுதி , மற்றும் பாசறை ,...

கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இராதாபுரம் வடக்கு ஒன்றியம், தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து, தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை ஈசுவரன் தலைமையில் பயிற்சி வகுப்பும் 16.9.2019 அன்று நடந்தது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வடபுதுப்படியில் 15.09.2019 அன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது அதன் ஊடாக  காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனைவிதை திருவிழா-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.9.2019 பனைவிதை திருவிழா நடைபெற்றது.

காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

சிலுவை மகளிர் கல்லூரியும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும் திருச்சி புனித சிலுவை மகளிர் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதை நடும் திருவிழா 15.09.19...

கொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்

கொடியேற்றும் விழா மற்றும் காவிரிச்செல்வன் விக்னேசுவிற்க்கு நினைவேந்தல் நிகழ்வு 15 9.2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இடுவாய் சிறீராம் நகரில் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை...

பனை விதை நடும் திருவிழா-தென்காசி_சட்டமன்ற_தொகுதி

15-9-2019 அன்று  நாம்_தமிழர்_கட்சி தென்காசி_சட்டமன்ற_தொகுதி  திப்பனம்பட்டியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.