அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: சீக்கியர்க்கு விடுதலை! தமிழர்க்குச் சிறையா? அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!
– சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்...
அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 44ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 44ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2019) புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில்...
உறுப்பினர் அட்டை வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனம் ஊராட்சியில் உறுப்பினர் அட்டை 18/7/2019 அன்று வழங்கப்பட்டது இதில் அம்மனூர் சரவணகுமார் அவர்கள் அட்டைகள் அச்சிட்டு ஊராட்சியை சார்ந்த சுரேஷ் அவர்களிடம் வழங்கினார் இதில் திருத்துறைப்பூண்டி...
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14/7/2019 அன்று திருத்துறைப்பூண்டி சுமங்கலி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் புதிதாக ஊராட்சி செயலாளர் பெயர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான...
அரசுப்பள்ளிக்கு மரக்கன்று வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சி சார்பில் ஆள்காட்டுவெளி நடுநிலைப் பள்ளியில் 31.7.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கட்சியின் இதழ் விநியோகிப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவரூர் ஊராட்சி சார்பில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் (23/7/2019) நடைபெற்றது .
அரசுப்பள்ளியில் மரம் நடும் விழா- திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி (25/7/2019) திருத்துறைப் பூண்டி ஒன்றியம் கீரக்களூர் ஊராட்சி நக்கீரனார் நடுநிலைப்பள்ளி நாம் தமிழ் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரம் நடு விழா நிகழ்வை முன்னெடுத்த செல்வராஜ்...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி, கொருக்கை ஊராட்சி, மேலக்கொருக்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு (22.7.2019) நடைபெற்றது.இதில் பாசறை மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்,...
ஐயா கோ.நம்மாழ்வார் நினைவுக்கொடி கம்பம் -திருத்துறைப்பூண்டி தொகுதி
திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் (21/7/2019) ஐயா கோ.நம்மாழ்வார் நினைவுக்கொடி கம்பம் அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டு நம்மாழ்வார் ஐயாவிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-கிணத்துக்கடவு தொகுதி
கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.9.2019 அன்று 4000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.









