பனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி
நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா...
கலந்தாய்வு கூட்டம்- நாகை சட்டமன்றத்தொகுதி
நாகை சட்டமன்றத்தொகுதி சார்பாக (29.9.19) காலை 11.30 மணிக்கு திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த #சன்னமங்களம்_சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 20 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள்,...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி
29/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை வட சென்னை பெரம்பூர் தொகுதி 46 ஆவது வட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம்...
பனை விதை திருவிழா- செங்கம் தொகுதி
29.9.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி
தொகுதி கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக நடைபெற்றது .
பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி
29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
தியாக தீபம், திலீபன் வீரவணக்க நிகழ்வு-கர்நாடகம்
தியாக தீபம், திலீபன் அவர்களின் 32வது நினைவேந்தல் பெங்களூரில் கர்நாடக நாம் தமிழர் கட்சி உறவுகளால் செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்டது.









