வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள் இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.
கொடி ஏற்றும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
13/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பல்லடம் தொகுதி பொங்கலூர் ஒன்றியம் ,கேத்தனூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரகன்று வழங்கபட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் தொகுதி திருவரங்கம் நகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம் 13.10.2019 சிறப்பாக நடைபெற்றது இதில் 40 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்குதல்-
06-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 82 ஆவது வட்டம் சார்பாக ஞானமூர்த்தி நகர், பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை, நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு...
நிலவேம்பு கசாயம் வழங்கினர்-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
6-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதியின் 87வது வட்டம் சார்பாக காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும் நிலவேம்பு கசாயம் சுமாராக 300 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து மாவட்ட,பகுதி,...
நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று வழங்கினர்-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக (6-10-2019) காலை 6 மணி அளவில் நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று கொடுக்கும் பணி 83வது வட்டத்தில் நடைபெற்றது. இதில் 2000 மேற்பட்டோருக்கு நிலவேம்பு...
சிறு பேருந்து மீண்டும் இயக்க மனு-அம்பத்தூர்
அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டரைவாக்கம் முதல் அம்பத்தூர் தொழில்பேட்டை வரையிலும்
கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரையிலும்
நிறுத்தப்பட்ட (மினி) சிறு பேருந்து வசதியை மீண்டும் இயக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அம்பத்தூர்...
காமராஜர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை-அம்பத்தூர்
2.10.2019 அன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஓ டி பேருந்து நிலையம் அருகில் ஐயா காமராஜர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
2.10.2019 அன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு நகரம் சார்பாக 87வது வட்டம் பாடி பிரித்தானியா அருகில் உள்ள ஐயா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.








