தற்சார்பு பொருளாதாரம், மற்றும் கருத்தரங்கு கூட்டம்-செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி மகளிர் பாசறை நடத்திய தற்சார்பு பொருளாதாரம், மற்றும் அரசியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்- செங்கல்பட்டு தொகுதி,
செங்கல்பட்டு தொகுதி,மறைமலைநகர் நகராட்சி காந்திநகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15.12.2019 அன்று நடைபெற்றது
கொடியேற்றும் விழா -சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தெங்கியாநத்தம் கிராமத்தில் 15.12.2019 அன்று கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019
காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
சுற்றறிக்கை: கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
க.எண்: 2020010006
நாள்: 08.01.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து...
அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்
அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு - தலைமையகம்
நாம் தமிழர் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அ.செந்தமிழ் சரவணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வருகின்ற 10-01-2020 வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் நாம் தமிழர் கட்சியின்...
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை
அறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு...
சுற்றறிக்கை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக
க.எண்: 2020010004
நாள்: 07.01.2020
சுற்றறிக்கை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி
எதிர்வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும்...
அறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம்
அறிவிப்பு: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் - மகளிர் பாசறை...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2020010001
க.எண்: 2020010001
நாள்: 06.01.2020
அறிவிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தொகுதியைச் சேர்ந்த குந்தவி இரா.தீபா (17708499281) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான...








