சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி

நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .

கலந்தாய்வு கூட்டம் -திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதியில் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 2.2.2020 அன்று மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு பகுதியில் நடைபெற்றது.

கொடியேற்றும் விழா- விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிப்பட்டு,  காணை  குப்பம், பிரம்மமூதேசம் மற்றும் ஈச்சங்குப்பம் ஆகிய கிராமங்களில் 18 /01/ 2020 மற்றும் 25/01/2020 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

பொங்கல் திருவிழா-அண்ணாநகர் தொகுதி

(15.01.2020) அன்ற நாம் தமிழர் கட்சி சார்பாக 102 வட்டத்தில்  பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-அண்ணாநகர் தொகுதி

2.2.2020 அன்று மேற்கு பகுதி 106வது வட்டத்தில் அண்ணாநகர் தொகுதி சார்பாக இரண்டு இடத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் தொகுதி திருவிடைமருதூர் ஒன்றியம்  02/02/2020 அம்மன்குடி , திருமலைராஜபுரம்  பகுதியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 1/2/2020 சனிக்கிழமை கொத்தமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு...

கிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் நொச்சியூர் ஊராட்சி சார்ந்த பிரச்சினைகள்...

இலவச மருத்தவ முகாம்-வேலூர் தொகுதி

வேலூர் தொகுதியின் 10வது பகுதி சார்பாக தொரப்பாடியில்  உள்ள வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச மருத்தவ முகாம் 12-01-2020 நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள் 150 பேர்  பதிவு செய்து மருத்தவ ஆலோசனை பெற்று பயனடைந்தார்.

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றும் விழா -அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 17/01/2020 அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள சின்னகுளம் மற்றும் அரியானூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் *கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற* நிகழ்வு நடைபெற்றது.