வள்ளலார் கோயில் தூய்மை செய்யும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் பெருமகனார் கோவிலின் முன்புறம் இருக்கும் செடிகள் மற்றும் குப்பைகளை 02-02-2020 அன்று மாலை 4.00 மணிக்கு சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பொன்மலை பகுதி சார்பாக பொன்னேரிபுரம் (கடைத்தெரு) பேருந்து நிறுத்தம், அருகில் 02-02-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
தம்பி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தன்னிச்சையாக...
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) - அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-நன்னிலம் சட்டமன்ற தொகுதி
2.2.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் இரவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாம்தமிழர் கட்சி சார்பாக கல்ந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அதன் ஊடாக நன்னிலம்...
தீ விபத்து வீடுகள் சேதம்-நிவாரண பொருட்கள் வழங்குதல்
(02.02.2020) செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் ஒன்றியம் காயரமேடு பகுதியில் தீ விபத்தில் தங்கள் உடைமைகளை இழந்த பழங்குடியின உறவுகளுக்கு நிவாரன பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பதட்டது.
கலந்தாய்வு கூட்டம்- சைதாபேட்டை தொகுதி
02-02-2020 அன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் – செய்யூர் தொகுதி
(02-02-2020 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் (தெற்க்கு) ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக 2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி புதுக்காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு
(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது









