கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி
கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம் புறவழிச்சாலை அருகே 04.02.2020
மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்...
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
05.02.19 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள்...
கொடியேற்றும் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
05.02.2020 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி கொடியை மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண...
கொடியேற்றும் விழா- மணப்பாறை சட்டமன்ற தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை காமராஜர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
கொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இழுப்பநத்தம் பகுதியில் 26.01.2020 கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
மட்டக்களப்பு மாணவர்களுக்கு நாம் தமிழர் பிரான்சு உதவி
தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு கரனடியாறு„ கொக்கட்டிசோலை ஈரகுளம் இலுக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறுமைக்குற்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகாரணகள் நாம் தமிழர் பிரான்சு...
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்! – சீமான் கடும்...
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்!
– சீமான் கடும் கண்டனம்
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது...
கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி
ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை...
கொடியேற்றும் நிகழ்வு -தென்காசி தொகுதி
05-02-2020 புதன் கிழமை #நாம்தமிழர்கட்சி புலிக்கொடி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட #திருமலாப்புரத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
தைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி
26-1-2020,ஞாயிறு அன்று காலை அண்ணாநகர் தொகுதியில்
தைப்பூச திருவிழா 26-1-2020,ஞாயிறு அன்று காலை
அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா இதில் கதிர் ராசேந்திரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள்
விழாவை கொடியேற்றி துவங்கி வைத்தார்,









