தலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியத்தின் கீழகுறிச்சி மற்றும் விளத்துபட்டி ஊராட்சிகளில் நாம்தமிழர் கட்சியின்  புதிய கிளை கட்டமைப்பு ஏற்படுத்தி உறுப்பினர் சேர்க்கை முகாம் 20.3.2020 அன்று நடைபெற்றது...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு

இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்...

மரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பெருங்காடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

விக்கிரவாண்டி தொகுதி முட்டத்தூர் ஆரியூர் பள்ளியந்தூர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்றும் விழா  நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி

20.03.2020 அன்று ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பாக, ஆரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய கடைவீதிகளில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு...

விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி

உலகம் முழுவதும் கொரானா காய்ச்சல் அதிதீவிரமாக பரவிவருகிற வேலையில் கொரானா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை சிவகாசி மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்  (20/03/2020) வெள்ளிக்கிழமை இரவு 8மணி அளவில் சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, துளசிங்கபுரத்தில் தொகுதியின் துணை தலைவர் தேதவராஜன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

புதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில்  போதைபொருட்கள்  விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் 20.30.2020 அன்று   நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக கோரிக்கை...

‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்!...

‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை மத்திய அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப...