இராணுவ ஆட்சியின் கீழே இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்! மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு
50 மீற்றருக்கு ஒரு, ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே, தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக, இலங்கை சென்று வந்த மலேசிய தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத் தீவின் உண்மை...
சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது....
இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு, அமெரிக்காவின் அனைத்து நிதி உதவிகளையும் தடை செய்வதற்கு,...
ஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் தமிழர் எதிர்ப்பு, மறியல் போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதை...
வருகிற 24.07.2011அன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
வருகிற 24.07.2011 அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் வளையன்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை...
உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? – குமுதம் இணையதளத்திற்காக அற்புதம் தாய் அளித்த செவ்வி
உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா…? பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் ..
நன்றி
குமுதம்
ராஜபக்சே தேர்தல் பரப்புரையில் பாடும் பாடகர்களுக்கு அனுப்பிய கடிதம் – நாம் தமிழர் அமெரிக்கா
மதிப்பிற்குரிய பாடகர்கள் மனோ, கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு,
தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் மரியாதையுடனும், செல்வ செழிப்புடனும் வலம் வருகிறீர்கள். உலகெங்கும்...
கோவையில் 23.07.11 அன்று பொதுக்கூட்டம் மற்றும் தமிழின படுகொலை காட்சி திரையிடல் நடைபெறவுள்ளது.
வருகின்ற 23.07.2011 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் சேனல் 4 ன் தமிழின படுகொலை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இடம் : கணபதி பேருந்து...
இலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் – நாம் தமிழர்
அன்பார்ந்த தமிழ் வாக்காளர்களே!
வணக்கம்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னால் சர்வதேச மயமாக்கப்பட்ட சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்தில முக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட...







