வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உள்ளிட்ட 50பேர் கைது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளபோது வேட்பாளர்கள் உள்ளிட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் பிரதேச இளைஞர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில்...
தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே தமிழ் மக்கள்...
பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்
பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில்...
முல்லைத்தீவில் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்தவர்கள் அவரது உறவினர் முறையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காடையர்கள் என்று சங்கதி24 செய்திப் பிரிவின் முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வெலி ஓயா பிரதேசசத்தில் ஆளும்...
ஐ.நா முன்றலில் திரண்ட மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில்!
இனஅழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் பெருந்திரளாக திரண்ட மக்கள் ஈகைபேரொளி செந்தில்குமரனுக்கு வணக்கம் செலுதியதுடன் பேராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல்...
பெரியாரின் திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இன்று (17/09/2013) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக மாங்காடு பகுதியில் அவரது திரு உருவ சிலைக்கும், கொள்ளிமானகரில் அவரது உருவ...
“பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு தடை” தடையை மீறி கூட்டம் நடைபெறும்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்... இடம் - திருவான்மியூர்... நாள் - 17-09-2013 நேரம் - மாலை 5 மணி.. செந்தமிழன் சீமான் எழுசியுரையாற்றுகிறார்...
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது மாவீரர் உதைபந்தாட்டம் 2013
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட 22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 14.09.2013 சனிக்கிழமை அன்று Luzern (Root) இல் உள்ள Unterallmend மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றல்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை என தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இரா.சம்மந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உட்பட, தென்னிலங்கை தீவிரவாத சக்திகள்...
முல்லைத்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!
முல்லைத்தீவு பகுதியில் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீட்டின்மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறையினர் மற்றும் படைகாவலரண்கள் காணப்படும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை...







