வாலாஜா நகர பொறுப்பாளர் பரிந்துரை கலந்தாய்வு
இராணிப்பேட்டை தொகுதி கட்சி அலுவலகத்தில் வாலாஜா நகர பொறுப்பாளர் பரிந்துரை கலந்தாய்வு நடைபெற்றது.
...
இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான்குளம் கொலையை கண்டித்து நடந்தது கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக
இன்று(01/07/2020,புதன் கிழமை) காலை 10.00மணிக்கு,
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும்...
தொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி
*பாளை மேற்கு ஒன்றியம்*🙏💐
*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🤝
28/06/2020 அன்று *செங்குளம்...
சாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் காவல்துறையினரால் படுக்கொலை செய்யப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் திரு.பெனிக்ஸ் இருவரின் இறப்பிற்கும் கண்டணம் தெரிவிக்கவும்,...
கபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய்...
கபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம் ,தனகொண்ட பள்ளி , கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கல்
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக ஆவுடையார்கோவிலில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணமானவர்களை உடனடியாக கைது செய்தும், அவர்களை பணி...
கபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி நகரம் சார்பில் கமுதியில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வானது காலை...
வந்தவாசி தொகுதி – புதியதாக உறவுகள் இணையும் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மஞ்சனூர் கிராமத்தில் 25 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.