கபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு

18

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்றுடன் பத்தாம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது. இதுவரையில் 10,000-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி.


முந்தைய செய்திகபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்
அடுத்த செய்திசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி