நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு
ஒஸ்லோ Grorud Samfunnshus மண்டபத்தில் இடம்பெற்ற போராளிகளின் நினைவெழுச்சிநாள் 28.09.2012 அன்று நடைபெற்றது. தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தன்னை உருக்கி, உயிரோடு பாடையிலே உட்கார்ந்து,மக்கள் புரட்சிக்கு வித்திட்ட தியாகதீபம் திலீபன்,குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள்,புலத்தில் உயிர்தந்த நாதன்,கஐன்...
தமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது!
சுவிஸ் ஜெனீவா முன்றலில் தொடங்கிய மிதியுந்துப் பயணனமானது, தமிழீழமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்திக் கூறி பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆயிரத்து முந்நூற்றி முப்பது(1330)கிலோ மீற்றர்களைக் கடந்து...
டென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி
டென்மார்க்கில் தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் நடைபெற்றது. பொதுச்சுடரினை பிரான்ஸ் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு...
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
இந்நிய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு
ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் அகிம்சையின் எல்லையைத் தொட்டுவிட்ட தியாக தீபம் திலீபன் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்தியாக தீபத்தின் 26ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செப்டெம்பர் 29ஆம்...
‘‘தமிழீழத்தை கைவிடுகிறோம்’’ தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம்
(தமிழர் தாயகக் கோட்பாடு, விடுதலைப் புலிகளின் போராட்டம், தேசியத் தலைவரால் பாதுகாக்கப்பட்ட தமிழீழ தேசம், சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பு, 13வது அரசியல் சட்டத்திருத்தம், மாகாண சபைத் தேர்தல் எனச் சமகால நிலவரங்கள் தொடர்பான...
தீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணத்தின் ஒட்டுக்குழுவின் ஆதிக்கத்தில் இருந்த தீவக பகுதிகள் தற்போது கூட்டமைப்பின் கைகளுக்குள் விழுந்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தீவக பகுதிகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை அச்சுறுத்தும்...
சென்னை கடற்கரையில் வைத்து 6 ஈழத்தமிழ் அகதிகள் கைது!
அவுஸ்ரேலியா செல்வதற்காக அண்ணாசதுக்கம் அருகே மறைந்திருந்த 6 ஈழத்தமிழ் அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்
ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக 6 ஈழத்தமிழ் அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாநாட்டிற்கு தப்பிச்...
விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது!
மட்டக்களப்பு கல்குடாப் பகுதியில் விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை...
காணி அதிகாரம் இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும்-கூட்டமைப்பு!
சிறீலங்காவின் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு...








