ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி_ _ஆத்தூர் தொகுதி_ _திண்டுக்கல் நடுவன் மாவட்டம் உறவுகளுக்கு புரட்சி வணக்கம்.. *தொகுதி கலந்தாய்வு கூட்டம் (ஜூலை)* இன்று *11-07-2020* சுரக்காய்பட்டியில் (தருமத்துப்பட்டி ஊராட்சி) தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிய உறவுகள் பலர் கலந்துகொண்டனர் நிகழ்வில்...

மரம் நடுதல் நிகழ்வு – திருப்பத்தூர்

02.07.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி எலவம்பட்டி ஊராட்சியில் கந்திலி கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. விமல் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போத்து நடவு முறையில் மரக் கிளைகள்...

குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 11/07/2020 அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது....

தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் – கள்ளக்குறிச்சி

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஜூலை மாதத்திற்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 11/07/2020 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் துருகம் சாலையில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில்...

தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் – வேடசந்தூர்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்,வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது நாள்:11.07.2002. (7094941489)

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த செ.மனு (28536270827) அவர்கள், கிள்ளியூர் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சாத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்க்கு சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்- சாத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி-விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி ஊராட்சி,சத்திரப்பட்டி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை...