மாற்றுத்திறனாளி உறவுகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது – பனைக்குளம்

(30/04/2020) அன்று பனைக்குளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருவாடானை மற்றும் இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திருவாடானை மற்றும் பனைக்குளம் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இளைஞர் பாசறை சார்பில் கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி ஒன்றியம் - சேமக்கோட்டை கிளை இளைஞர் பாசறை சார்பில் 13.07.2020 அன்று திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்

14/07/2020 அன்று நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி 53வது சிறக வட்டச் செயலாளர் தலைமையில் 53வது சிறகம் குளத்துப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இடம்: குளத்துப்பாளையம் 53-வது சிறகம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி 9788443234...

கட்சி அலுவலகத் திறப்பு விழா – திருவாடனை

கட்சி அலுவலகத் திறப்பு விழா திருவாடானை வடக்கு ஒன்றியம் மற்றும் எஸ்.பி. பட்டிணம் கிளை இணைந்து எஸ்.பி.பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு.நாகூர் கனி அவர்களின் தலைமையில் புலிக்கொடியேற்றத்துடன் திறக்கப்பட்டது. இதில்...

புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை

13/07/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிராமத்தில் நமது கட்சியின் புலிக்கொடி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பத்தூர்

*அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டத்தில் கபசுர குடிநீர்* 4.6.2020 அன்று காலை 7.00 மணி முதல் 11.00 வரை நமது 79வது வட்டத்திற்கு உட்பட்ட ஆயிரகரத்தம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா கிருமியை முறியடிக்கும்...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை

இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடனை சட்ட மன்ற தொகுதிகுட்பட்ட சித்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு 12/07/2020 அன்று நாம் தமிழர் கட்சி சித்தூர் உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராதாபுரம்

இராதாபுரம் தெற்கு ஒன்றியம் சிதம்பரபுரம் ஊராட்சி பிரகாசபுரம் அழகனாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 12.07.2020 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை இராதாபுரம் தெற்கு ஒன்றியம் துணை செயலாளர் திரு.அந்தோணி ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்து...

கபசுரக் குடிநீர் வழங்கிய நிகழ்வு – மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக, எம்.காளிப்பட்டி ஊராட்சி மற்றும் பொட்டனேரி ஊராட்சியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக 1500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுரக்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...