முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராதாபுரம்

105

இராதாபுரம் தெற்கு ஒன்றியம் சிதம்பரபுரம் ஊராட்சி பிரகாசபுரம் அழகனாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 12.07.2020 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை இராதாபுரம் தெற்கு ஒன்றியம் துணை செயலாளர் திரு.அந்தோணி ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கிய நிகழ்வு – மேட்டூர்
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை