நெமிலி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – மானாமதுரை

நெமிலி ஒன்றியம் மானாமதுரை கிராமம் கலந்தாய்வு சிறப்பாக நடைழெற்றது.. மானாமதுரை நாம் தமிழர் உறவுகள் மக்கள் நற்பணி மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றபட்டது. விரைவில் புலி கொடி பறக்கவிடுவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.. தொடர்புக்கு....

கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 07-06-2020 மாலை கொங்கம்பாளையம் முதல் CNC கல்லூரி வரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. களப் பணியாளர்:செயலாளர் சந்திரகுமார்கையூட்டுப்பாசறை...

மாநகர சிறகம் பொறுப்பாளர் கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

திண்டுக்கல் தொகுதி மாநகர 25 சிறகத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் மா.கணேஷ்குமார், இரா.செயசுந்தர்,ரெ. சரவணக்குமார், இ.மு.சேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது நடுவண் மாவட்ட செயலாளர் அ.சைமன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் மாநகர,...

கொடியேற்றும் நிகழ்வும் இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வும் நடைபெற்றது- பல்லடம் தொகுதி

07/07/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் கொடியேற்றும் நிகழ்வும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

கொடியேற்றும் விழா கலந்தாய்வு கூட்டம் – சங்கரன்கோவில் தொகுதி

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகரில் 05/07/2020 மூன்று இடங்களில் தொகுதி பொறுப்பாளர் வெங்கட கணேசு தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து...

கபசூரண குடிநீர் வழங்கல் – கீ.வ.குப்பம் தொகுதி

19.07.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணியளவில் கீ.வ குப்பம் தொகுதி ராமாலை கிராத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – நிலக்கோட்டை தொகுதி

திண்டுக்கல் நடுவண் மாவட்ட, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய வாராந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, 8883125998.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- ஏற்காடு தொகுதி

தம்மம்பட்டி அருகே உள்ள ஈழத்தமிழர்கள் முகாமில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவுப்பொருள் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று பதிமூன்றாம் கட்டமாக கபசுர குடிநீர்...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு கூட்டம் – கடலூர்

20.07.2020 காலை 11.00மணியளவில் கடலூர் வடக்கு ஒன்றியம் மதலப்பட்டு பஞ்சாயத்து பெரியகாட்டுபாளையம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.