நெமிலி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – மானாமதுரை

7

நெமிலி ஒன்றியம் மானாமதுரை கிராமம் கலந்தாய்வு சிறப்பாக நடைழெற்றது.. மானாமதுரை நாம் தமிழர் உறவுகள் மக்கள் நற்பணி மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றபட்டது. விரைவில் புலி கொடி பறக்கவிடுவது என தீர்மானம் நிறைவேற்றபட்டது..

தொடர்புக்கு. 9751837260/9585662725

முந்தைய செய்திகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு
அடுத்த செய்திகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும்- பணி ஈரோடு மேற்கு