காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் 09-11-14 அன்று காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது

தமிழ் மீனவர்கள் மீதான மரண தண்டனைத்தீர்ப்பைக் கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய  அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி...

நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்...

நம் பாட்டன் தமிழ்  மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக  சங்கரன் கோவில் வட்டம் , வீரீயிருப்பு பகுதியில்  22/10/2014 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று  நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை  செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். விவாதிக்கப்பட்ட செய்திகள் : 1. கழுகுமலையிலுள்ள 14 பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை 10...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி, செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார்...

நடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செயலைக்கண்டித்தும் 29-10-14 அன்று காலை...

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சேலத்தைச்சேர்ந்த மீனவர்  பழனி குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று  நிதியளித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழனை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

சேலம் மாவட்டம், கொளத்தூரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் அடிப் பாலாறு எனுமிடத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழரை பிடித்து சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ள கர்நாடக வன அலுவலர் மீது...