கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தவும் கபசுர குடிநீர்பொதுமக்களுக்கு ...

மரம் நடுவிழா, கபசுரகுடிநீர் & முககவசம் வழங்குதல் – தாராபுரம்

#தாராபுரம்_நாம்தமிழர்கட்சி_மூலனூர் #ஒன்றியம்_கிளாங்குண்டல்_கிளையின் முன்னெடுப்பில் #மரம்நடுவிழா #கபசுரகுடிநீர்_முககவசம்_வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி உட்பட்ட ஆபத்தாராணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர்...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 எதிர்ப்பு போராட்டம் – ஒட்டப்பிடாரம்

நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய வகையில் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள...

மாவீரன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

(02/08/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் அண்ணன் ராயப்பன் (தொகுதி செயலாளர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது......

சுற்றுச் சூழல்தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் – பேராவூரணி

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது ...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி

(02.08.2020) ஞாயிறு அன்று , நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மூலனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிளாங்குண்டல் பஞ்சாயத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மூலனூர்...

இயற்கையை பேண மரக்கன்று நடும் நிகழ்வு – பத்மநாபபுரம்

07-06-2020 அன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக குமாரபுரம் பேரூராட்சியில் வீட்டுக்கொரு மரக்கன்று நடவு செய்து...

இணையவழி ஆர்ப்பாட்டம் – சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி நடுவன் ஒன்றியம் திருமால்பூர் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 26/07/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை தொகுதி *வீரத்தமிழர் முன்னணி* செயலாளர் தமிழ்த்திரு *நரேஷ்* அவர்களின்...

தொகுதி செயற்குழு கூட்டம் – குறிஞ்சிப்பாடி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி செயற்குழு மற்றும் வடலூர் பேரூராட்சி பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்...