கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

27

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா கொடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தவும் கபசுர குடிநீர்பொதுமக்களுக்கு நாம்தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.


முந்தைய செய்திமரம் நடுவிழா, கபசுரகுடிநீர் & முககவசம் வழங்குதல் – தாராபுரம்
அடுத்த செய்திபுதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்