அப்துல் கலாம் புகழ் வணக்க – பெரம்பூர் தொகுதி.
27/07/2020, திங்கட்கிழமை, காலை 11 மணிக்கு, வியாசர்பாடி, அசோக் பிள்ளரில் அறிவியல் தமிழன் அப்துல்கலாமிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 46 ஆவது வட்டம்,கிழக்கு பகுதி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி,
பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.
சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி
26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில் பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...
கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வடக்கு
தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனை விமர்சித்த சமூக விரோதிகளின் செயலை கண்டித்து திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் *வீரத்தமிழர் முன்னணி* சார்பாக 23.07.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர்...
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கி போராட்டம் – திருவாடானை...
திருவாடாணை தொகுதி, இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் (26.07.2020) அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கை எதிர்ப்பை தெரிவித்தனர்.
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-07-2202, அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – கீழப்பென்னாத்தூர் தொகுதி
25/07/2020 அன்று கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமீன் கூடலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நீலகிரி
நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியிலுள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது..கடந்த 17-7-2020 அன்று கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கு மான கலந்தாய்வு நடத்தப்பட்டது.அதில் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழில்...
கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020)சனிக்கிழமை காலை கோரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக கபசூர குடிநீர் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது........
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 45வது வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.









