கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட நயம்பாடி கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ...

உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

29/08/2020 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிளையின் சார்பாக...

உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

29/08/2020 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவாகம் கிளையின் சார்பாக...

திருவரங்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், சோம்பரசம்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாம்...

தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்தபால்...

உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி

10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா – கள்ளக்குறிச்சி தொகுதி

கள்ளக்குறிச்சி தொகுதி அரியலூர்அத்தியூர் இந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.