தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி
தியாக தீபம் திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26 9 2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-கிழக்கு- மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – நத்தம் தொகுதி
திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது...இதில் திண்டுக்கல் மண்டலம் மற்றும் நத்தம்...
தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-
குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம்...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – பொன்னேரி தொகுதி- நகரம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொன்னேரி நகரம் சார்பாகவும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு உண்ணா நோன்பு துவங்கி மற்றும் மலர் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு செலுத்தப்பட்டது…
தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – குவைத் செந்தமிழர் பாசறை
குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக (25.09.2020) நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஆன்றோர் அவையச் செயலாளர் ஐயா இரா.பத்பநாபன் அவர்களுக்கும் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை தொடர்ந்து குவைத்தில், பணிபுரிந்து வந்த...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
26/ 9/ 2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.கிருட்டிணகிரி தொகுதி
(26/09/2020-சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-நடுவண்- மாவட்டம் கிருட்டிணகிரி நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக லெப்கேணல் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பா் 26 சனிகிழமை அன்று காலை ஏழு மணிக்கு காட்டுமன்னாா்கோயில் பே௫ந்து நிலையம் அ௫கில் அவரது தி௫வு௫வப்படத்திற்கு மலா்தூவி...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- பாகூர் தொகுதி
பாகூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 26 9 2020 தியாக தீபம் லெப்டினன்ட் கேனல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாகூர் தொகுதி...









