தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- திருச்சி கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு – தென்காசி தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…

திருவாடானை சட்டமன்ற தொகுதி _ தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

2021 தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத்தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றுப்பயணம் இராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு புதுவலசை ஊராட்சியில் சிறப்பாக...

சாத்தூர் தொகுதி – பள்ளிக்கூட முட்புதர்களை அகற்றும் பணி

22. 7. 2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும், மாணவர்கள் பள்ளி செல்ல இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றகோரியும் பேர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும் , வெம்பக்கோட்டை...

தியாகத்தீபம் திலீபன் நினைவேந்தல் – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஈகைப் பேரொளி தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவாக,தொகுதியை சார்ந்த யுகேஷ் மற்றும் கார்த்திக்...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – திருச்சி கிழக்கு தொகுதி

26.09.2020* *சனிக்கிழமை மாலை  05 மணி முதல் நடந்த  திருச்சி சட்ட மன்ற கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்குமான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஈகைப்போராள தியாக தீபம் திலீபன்...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு -சேலம் மேற்கு தொகுதி

தியாக தீபம் திலீபன் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020) நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம்- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு முதன்மை பகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் கிழக்கு பகுதி முதன்மை பொறுப்பாளர்கள் அனைவரும்...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஈகைப் போராளி தியாக திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஓசூர் தொகுதி

தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.