திருப்பெரும்புதூர்  தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர்  சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது

காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை…

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்து, கடந்த ஆறு மாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி...

பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04.10.2020  ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும் 600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.

ஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு குள்ளம்பாளையம், அயலூர் கிராமம், மல்லி பாளையம் கொள்கை விளக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது. இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...

கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மாயனூர்-ல் புலிக்கொடி ஏற்றபட்டது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கிள்ளியூர் – பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் சார்பாக முன்னெடுக்கப்படும் பனை விதை நடும் திருவிழாவினை முன்னிட்டு கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சி இனயம் கிளை சார்பாக இனயம் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன....

மாற்றுத் திறனாளிகள் பாசறை நலத்திட்ட உதவி

மாற்றுத் திறனாளி கணவன் மற்றும் மனைவி தள்ளு வண்டி கடையில் ( சோப்பு , பினாயில், பாத்திரம் விலக்கும் பொருட்கள் போன்றவைகளை வைத்து ) சென்னை பெரும்பாக்கத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா...