திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...

ஆம்பூர் – காமராஜருக்கு புகழ் வணக்கம்

02/10/2020.நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுகள் கல்வித் தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு காலை புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17 10 2020 அன்று இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம்...

விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்

18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.

ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

ஆம்பூர் – காமராஜர் வீரவணக்க நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் வணக்க நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புலிக் கொடி ஏற்றும்...

விளாத்திகுளம் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்

1/10/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது,

விழுப்புரம் தொகுதி- ஐயா APJ அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

15-10-2020, அறிவியலின் அடையாளம் ஐயா APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றினோம். ஐயா பிறந்தநாள் அன்று 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது

சோழவந்தான் – தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்

தமிழீழ விடுதலை ஆதரவிற்காக பொடா கொடுஞ்சட்டத்தில் சிறை சென்ற தூய தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலாளர் மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு...