பெரியகுளம் தொகுதி- வ உ சிதம்பரனார் புகழ் வணக்கம்
பெரியகுளம் தொகுதி சார்பாக நமது பாட்டன் வ உ சிதம்பரனாரின் 84 ஆம் ஆண்டு நினைவு நாளில் தாமரைக்குளத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு 18.11.2020 மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டசெலுத்தப்பட்டது.
ஓட்டப்பிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா
வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சுற்றறிக்கை: தலைவர் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் தொடர்பாக
க.எண்: 202011470
நாள்: 19.11.2020
சுற்றறிக்கை: தலைவர் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்கள் நடத்துதல் தொடர்பாக
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி...
காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு விருதும் விருந்தும் உபசரிப்பும் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி தொகுதி – தலைமை அலுவலகத் திறப்புவிழா
18.11.2020 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுரேஷ் குமார் வழக்கறிஞர் பாசறை, திரு. ஜெகதீசப்பாண்டியன் இளைஞர் பாசறை, திரு. மகேந்திரன் இளைஞர் பாசறை ஆகியோர் தலைமையில் காலை 09.00 மணியளவில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட...
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
08/11/2020 அன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
...
தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான்...
நாள்: 18.11.2020
தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து
இனமான பணியாற்றிடுவோம்!
அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!
தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு...
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 17-11-2020 அன்று திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குப்பம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: 18-11-2020 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் - தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில...
நவம்பர் 26, தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!…
நவம்பர் 26,
தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
மக்கள் உயிர் காக்க, குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!
https://bit.ly/38Y67jt
#ThalaivarBirthdayNov26
View original post on X ↗



