அறந்தாங்கி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பில் தாயக விடுதலைக்காக உயிரை கொடையாக அளித்த மாவீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
இடம்: பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம், மீமிசல்.
அறந்தாங்கி தொகுதி – குருதிக் கொடை முகாம்
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது. இடம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனை
அறந்தாங்கி தொகுதி- தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 24-11-2020 அன்று உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது, முகாமில் 10 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்து...
திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி (24-11-2020) அன்று தொகுதியில் உள்ள கிராப்பட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர்...
தேசியத் தலைவரின் 66வது பிறந்தநாள் விழா
தேசியத் தலைவரின் 66வது பிறந்தநாளையொட்டி மாநகரின் சாலையோரங்களில் படுத்திருந்தவர்கள் 70 பேருக்கு போர்வை வழங்கினோம். உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 202012480
நாள்: 01.12.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம்...
பத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு
தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி குருதிகோடை, உடல்உறுப்பு ,கண் தானம் வழங்க அழைப்பு விடுக்கும் சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
இராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மருத்துவர் மற்றும் குருதி குடை பாசறை சார்பாக குருதி தானம் முகாம் வாலாஜா தலைமை...
