சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் (2020-12-13) உறுப்பினர் சேர்க்கை முகாமும் அதனை தொடர்ந்து பகுதி கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்
ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்...
ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...
ஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா
ஈரோடு மேற்கு ஈரோடு ஒன்றியம் மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி
லட்சுமி நகரில் கொடியேற்ற விழா காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.
திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள் திரளாகக்...
திருப்பத்தூர் – வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்
வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி தொடர் ஆதரவை தந்தும் தமிழர் தாய் நிலத்தில் கண்டன ஆர்பாட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது. அதன் அடிப்படையில் 8.12.2020...
திருப்பத்தூர் தொகுதி – இணைய வழி கலந்தாய்வு
,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஒன்றிய/நகர மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு 12/12/2020 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது . இதில் ஒன்றிய/நகர செயல்பாடு பற்றியும், 2021 தேர்தலுக்கான...
வேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகமான 'அய்யன் வள்ளுவன்' குடில் திறப்பு, புலிகோடியேற்று நிகழ்வு மற்றும் கட்சி நூலகம் திறப்பு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் மாவட்ட செயலாளர்...
கோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து (13.12.2020) அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்வண்டி நிலையம் முன்பு...
கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றுதல்
(13/12/2020 ) அன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோணி ஒன்றியம் ஓந்தாம்பட்டி நான்கு ரோட்டில் புலிக்கொடி ஏற்றபட்டது.உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.