ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

37

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்