பொன்னேரி தொகுதி -நிவாரண பொருட்கள் வழங்குதல்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாலூர் ஊராட்சி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா

ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுருளி தீர்த்தம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  

பெரியகுளம் தொகுதி – தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பங்களாமேடு மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

மண்ணச்சநல்லூர் தொகுதி -நேர்மையின் நேர் வடிவம் ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர்_பாசறை இனாம் கல்பாளையம் ஊராட்சி காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 23.12.2020 நேர்மையின்_சிகரம் அய்யா திரு.#கக்கன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் விவசாய மசோதா வை திரும்ப பெற...

காரைக்குடி தொகுதி -மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி-தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்பென்னாத்தூர் தொகுதி, நாயுடுமங்கலம் கிராமத்தில் தொகுதி சார்பாக 26/11/2020 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ் தேசிய தலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொண்டாடப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா

சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில், தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை தொகுதி -தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் 3 இடங்களில் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.