தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு

க.எண்: 2021010003 நாள்: 07.01.2021 அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான களப்பணிகளை சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு...

புதுக்கோட்டை தொகுதி – பேருந்து நிலையம் சீரமைப்பு பணி

புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகர் பேருந்து நிறுத்ததில் அப்பகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டு திருக்குறள் எழுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – விளையாட்டு மைதானம் சீரமைப்பு

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மைதானம் சீரமைக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாலக்கரை நானாமூனா பள்ளிவாசலை ஒட்டியுள்ள தெரு, உலக இரட்சகர்புரம் , எடத்தெரு, மதுரை வீரன் தெரு ,பிள்ளை மாநகரை சேர்ந்த* *குடிசை பகுதிகள் மற்றும்...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசங்குடி, நடராஜபுரம் ஊராட்சி மற்றும் லூர்து நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை (05.01.2021) அன்று நடைப்பெற்றது. 

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வரதராஜபுரம் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்த...

அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்…

அஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! http://bit.ly/3bjjZGj View original post on X ↗

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி

01.01.2021 அன்று  காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டத்தில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. சுமார் 25 நாம் தமிழர் உறவுகள்...

குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக குளச்சல் தொகுதி வேட்பாளருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது  

நத்தம் தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் தெற்கு ஒன்றியம் முளையூர் பஞ்சாயத்தில் 02.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக...