திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

102

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வரதராஜபுரம் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்த கலந்தாய்வு  (06-01-2021) நடைபெற்றது.

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணி
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை