துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகம்

10/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) துறைமுகம் தொகுதி 57 வது வட்டம் மற்றும் 60வது வட்டம் சார்பாக இன்று புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி...

தென் சென்னை – மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

தென் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது  

பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள்...

குளச்சல் தொகுதி – வாக்குசேகரிப்பு

கல்லுகூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கும் பணி நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – நீர்நிலைகள் சீரமைப்பு

கப்பியறை பேரூராட்சி குளத்தில் உள்ள பாசிகளும் மற்றும் வில்லுகுறி பேரூராட்சி சார்பாக இடதுகரை கால்வாயில் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு (ம) கொடியேற்றம்

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திரகலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி மற்றும் குளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று...

கிணத்துக்கடவு தொகுதி – தூண்டறிக்கை வழங்குதல்

மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும்  களப்பணியில்  கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.  

ஏற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஏற்காடு தொகுதி சார்பாக தகவல் தொழிநுட்ப பாசறை மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில்  தொகுதி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை...